முதல் முத்தம்

முதன் முதலாய் முத்தம் தர எத்தனித்து 

உன் முகம் பார்க்க என் பார்வையின் 

பலம் தாங்காமல் வெட்கத்தில் நீ கண்மூட 

உன் வெட்கத்தின் வீரியத்தால் கூச்சத்தில் 

நான் தலைசாய்க்க கண்ணத்தில் கொடுக்க நினைத்த 

முத்தம் மிகச்சரியாக இடமாறிவிட்டது 

இதழுக்கு

கருத்துரையிடுக

5 கருத்துகள்